ஆட்கள் தேவை பரன் பணிக்கு
நாட்கள் இல்லை இனிமேல் அதிகம்
இதைக் காதுள்ளோர் கேட்கட்டும்
கண்ணுள்ளோர் காணட்டும்
சீக்கிரம் அதிசீக்கிரம்
1.
வயல்நிலங்கள் மிக அதிகம்
அறுக்கச் செல்லவோ ஆட்கள் இல்லை
அதனால் வாடிக் கருகி விக்கி சாகும்
மனிதர் அதிகம் உலகில் இன்றே – ஆட்கள்
2.
அழைப்பு இல்லை என்று கூறி
உழைக்க மறுக்கும் பொய்யனோ
அதனால் ஏங்கி நிற்கும் நாயகனை
எட்டிப்பார் சற்று இன்றே – ஆட்கள்
3.
கூட்டம் வேண்டேன், காட்சி வேண்டேன்
கண் எதிர் காணும் உலகம் போதும்
அதனால் அழைப்பை அறிந்தேன் இல்லை என்கிலேன்
இதோ எழுந்து முன் நிற்பேன் – ஆட்கள்
aadkal thevai paran panikku
nadkal illai inimel athikam
ithaik kadhullor ketkkattum
kannullor kanattum
seekkiram athiseekkiram
1.
vayal nilangkal mika athikam
arukkas sellavo aatkal illai
athanal vadik karuki vikki sakum
manidhar athikam ulakil inre – aadkal
2.
uzhaikka marukkum poyyanona
athanal eengki nirkum nayakanai
ettippar satru indrae – aadkal
3.
kootam venden, katchi venden
kan ethir kanum ulakam ptthum
athanal azhaibbai arinththen illai enkilen
ithoezhunththu mun nirpen – aadkal